கனவோடு கலையாத காதலொன்று
Love,love faliure, break up, committed, singles இப்படிப்பட்ட வார்த்தைகளே கேட்டாலே எதோ English படத்தோட பேரு மாதிரி mind ல வந்து போற school life um... நண்பர்களோட ரகளையும், நாலு வருஷத்தோட காலையும் மாலையும் ground லையே முடிஞ்சு போற hockey யும் அதோடு சேர்ந்த சகவாசமும், அந்த சகவாசத்தால வந்த ஞானோதயமும், காதலையும் அதனோட ஆர்ப்பாட்டமான நிகழ்வுகளையும் cinema ல பாத்துட்டு கைதட்ட வச்சதோட அவ்ளோதான்னு நிறுத்தாம, சரி அத யாரு மேல யாச்சும் try பன்னலாமா இல்ல, அது யாரு மேல try பன்றது , இதுல இந்த love சரி இல்ல மறுபடி கோட்ட போடுன்னு சொல்ற சூரி gang ஓட அட்வைஸ் வேற, இப்படியெல்லாம் love பன்னுவாங்களானு feel பண்ற Remo களுக்கு மத்தியில, love பன்றதுக்கு நமக்கு time um பொறுப்பும் பொறுமையும் ரொம்ப முக்கியம் டா, வரும்போது வரட்டும் னு பொழப்ப பாக்கலாம் விளையாட போலாம் வெளில போலாம்னு சேர்ந்த gct+gct_hc நண்பர்களோட கடந்து போன college life um, காதல் பத்தி நெறைய சொன்னாலும் காதலிக்க ஒரு வழிய மட்டும் சொல்லாம போயிருச்சு...
அப்டினா நீங்க தாண்ட singles nu ID போட்டு welcome பன்ன society குள்ள ஒரு entry எ போட்டா? அங்கதான் நம்ம கத்துகிட்ட வித்தையை மொத்தமா இருக்கலாம்னு ஒரு ஆர்வம் எங்க இருந்து வந்துச்சுனு சொல்லாமலே வந்து நிக்கும் நமக்குள்ளயே, என்னடா அது பாத்துருவோம் அதையும் னு சொல்ற வயசோட போட்டியிட்டு வேண்டாம்னு சொல்ற மனசும் தோத்து போயிரும்... ஆக இப்டி ஒரு நெனப்போட நிக்குறவனுக்கு தேவதையாதான
தெரிவா தெருவோரம் போரவளும், சரின்னு அதுல ஒன்னு கண்ணையும் காட்டி route ஐயும் போட்டு கூட்டிட்டு போனா, என்னதான் பன்னாம இருக்க... நாமளும் ஒரு digital காதல் னு புது script ready பன்னி, அவளோட தான் நம்ம future light settings னு dialogues பேசி, உலகத்தை சுத்த வேணாம்மா உன்ன சுத்துனா போதும் இந்த satellite னு ரொமான்ஸ் பன்னி, என்ன தாண்டி யார் hack பன்னிருவா உன் heart a னு fighting போட்டு, அவளோட சேர்ந்து time machine ஏறி rewind ஆகி திரும்ப போய் வாழலாம் miss பன்ன seconds ஐயும் சேத்து னு direct பன்னி, நாமளும் stars தான் நம்ம world ல னு, நம்மளோட love story ஐயும் 100 நாள் ஓட்டிரலாம் IMAX 4D ல னு முடிவோட start பன்னும் போது தான்.... கேக்குது விடிஞ்சிருச்சுடா மணி 9 ஆச்சுன்னு எழுப்புற அம்மாவோட சத்தம் காதுல விழுறது... எழுந்திருச்சு போய் யோசிக்கும் போது தான் தெரியுது, இந்த நாளோட கனவாவது நனவாகட்டும் காதலோடு சேர்த்து னு துடிக்கிறது நாம மட்டும் இல்ல,
நம்ம இனமான 90s kids bachelors
#strictly single pasanga nu...
#90s #90skids



Comments
Post a Comment